BBC News Tamil
BBC News Tamil
  • Видео 15 514
  • Просмотров 706 773 818
Saudi-ல் 1300-ஐ தாண்டிய பலி; ஹஜ் செல்பவர்கள் உயிரிழப்பதற்கான 5 காரணங்கள் என்ன?
Saudi-ல் 1300-ஐ தாண்டிய பலி; ஹஜ் செல்பவர்கள் உயிரிழப்பதற்கான 5 காரணங்கள் என்ன?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#SaudiArabia #Hajj #Muslim
To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - www.bbc.com/tamil
Просмотров: 20 276

Видео

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 26/06/2024
Просмотров 16 тыс.14 часов назад
யுக்ரேனுக்காக போரிடும் எல்ஜிபிடி சமூகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் - தங்களின் உரிமைகள் மற்றும் மக்களின் அணுகுமுறைகளில் போர், மாற்றங்களை ஏற்படுத்தலாம் என நம்பிக்கை - பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #Assange #Kenya #UkraineLGBT To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - www.bbc.com/tamil
Afghanistan-ஐ புகழ்ந்த Indian Cricketers; பாகிஸ்தான் வீரர்கள் சொன்னது என்ன? | WorldCup T20
Просмотров 115 тыс.15 часов назад
WorldCup T20 Semifinal-ல் Afghanistan; Indian Cricketers; பாகிஸ்தான் வீரர்கள் சொன்னது என்ன? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #Afghanistan #India #Pakistan To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - www.bbc.com/tamil
எண்ணெய்க்கு 25% Tax; கொந்தளித்த Kenyans; நிதி மசோதாவால் பெரும் போராட்டம் ஏன்? | Kenya Finance Bill
Просмотров 3 тыс.16 часов назад
கென்யாவில் ஒரு நிதி மசோதாவை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியபோது வெடித்த போராட்டத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்ற ஆஃப்ரிக்க நாடுகளை ஒப்பிடும்போது வரி குறைவாக இருப்பதாக கூறி, கென்யாவில் வரிகளை உயர்த்த அதிபர் வில்லியம் ரூடோ தலைமையிலான அரசு திட்டமிட்டது. முதலில் முன்மொழியப்பட்ட மசோதாவில் ரொட்டிக்கு 16% விற்பனை வரி, சமையல் எண்ணெய...
Indian Muslim: கலவரத்தில் சகோதரனை கண்முன்பே இழந்த நபரின் இன்றைய மனநிலை என்ன?
Просмотров 33 тыс.7 часов назад
பிப்ரவரி 2020. வடகிழக்கு டெல்லியில் மதக் கலவரம் வெடித்தபோது 53 பேர் உயிரிழந்தனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள். அவர்களில் ஒருவர் சலீமின் சகோதரர். சலீம் தனது பக்கத்து வீட்டில் மறைந்திருந்தவாறு ஜன்னல் வழியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நிகழ்வை பிபிசியிடம் அவர் விவரித்தார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Reporter: திவ்யா ஆர்யா Camera & Editing: பிரேமான...
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 25/06/2024
Просмотров 48 тыс.7 часов назад
இரானில் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிட ஆறு பேருக்கு அனுமதி - போட்டியிட முயற்சித்து அனுமதி மறுக்கப்பட்ட நான்கு பெண்கள் - பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #China #iran #Assange To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - www.bbc.com/tamil
Australia-வை சோதிக்கும் ஆப்கானிஸ்தான்; ICC Events-ல் இனி Afghan Australia போட்டிதான் அனல் பறக்குமா?
Просмотров 84 тыс.7 часов назад
Australia-வை சோதிக்கும் ஆப்கானிஸ்தான்; ICC Events-ல் இனி Afghan Australia போட்டிதான் அனல் பறக்குமா? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #Australia #Afghanistan #ICC To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - www.bbc.com/tamil
US-ல் Heatwave, காட்டுத்தீ, கடும் வெள்ளம் - என்ன நடக்கிறது?
Просмотров 11 тыс.7 часов назад
அமெரிக்காவின் மத்திய மேற்கு, மத்திய அட்லாண்டிக் மற்றும் மேற்கு மாநிலங்களில் சுமார் 10 கோடி அமெரிக்கர்கள் தீவிரமான வெப்ப அலையை எதிர்கொண்டு வருகின்றனர். சில இடங்களில் இடியுடன் கூட மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவிலும் நியூ மெக்ஸிகோவில் காட்டுத்தீக்கு எதிராக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #US #ClimateChange #Heatwaves...
Kallakurichi: ‘Hospital-ல என் கண்ணு முன்னாடியே..’ கள்ளச்சாராயம் அருந்தி பிழைத்தவர்கள் கூறியது என்ன?
Просмотров 69 тыс.9 часов назад
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், 5 பேர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்து, மீண்டு வந்துள்ளனர். அவர்கள் வீட்டிற்கு நேரட...
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 24/06/2024
Просмотров 54 тыс.9 часов назад
தெற்கு காஸாவின் ரஃபாவில் தீவிர மோதல் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கும் நெதன்யாகு - ஹமாஸுக்கு எதிரான போர் முடிவடையவில்லை என்றும் அறிவிப்பு - பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #Israel #Gaza #Russia To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - www.bbc.com/tamil
Kallakurichi Women Situation: இனி எப்படி வாழப்போறோமோ? கண்ணீரில் தவிக்கும் தாய், மனைவி, குழந்தைகள்...
Просмотров 22 тыс.9 часов назад
Kallakurichi Women Situation: இனி எப்படி வாழப்போறோமோ? கண்ணீரில் தவிக்கும் தாய், மனைவி, குழந்தைகள்...
Gujarat Flat Issue: Muslim Family-க்கு வீடு வழங்க எதிர்ப்பு கிளம்பியது ஏன்? வெளியான முக்கிய தகவல்கள்
Просмотров 44 тыс.11 часов назад
Gujarat Flat Issue: Muslim Family-க்கு வீடு வழங்க எதிர்ப்பு கிளம்பியது ஏன்? வெளியான முக்கிய தகவல்கள்
Hajj Pilgrims Death: ஆண்டுதோறும் மரணங்கள் தொடர்வது ஏன்? Hajj ஏற்பாட்டில் குளறுபடி செய்ததா Saudi?
Просмотров 130 тыс.11 часов назад
Hajj Pilgrims Death: ஆண்டுதோறும் மரணங்கள் தொடர்வது ஏன்? Hajj ஏற்பாட்டில் குளறுபடி செய்ததா Saudi?
Afghanistan vs Australia: "What a win" என கொண்டாடும் Fans; கத்துக்குட்டி இல்லை என நிரூபித்த Afghans
Просмотров 97 тыс.11 часов назад
Afghanistan vs Australia: "What a win" என கொண்டாடும் Fans; கத்துக்குட்டி இல்லை என நிரூபித்த Afghans
Sextortion: US Student-ஐ 6 மணி நேரத்தில் 'காவு வாங்கிய' Online Trap; என்ன நடந்தது?
Просмотров 43 тыс.14 часов назад
Sextortion: US Student-ஐ 6 மணி நேரத்தில் 'காவு வாங்கிய' Online Trap; என்ன நடந்தது?
Kallakurichi: Methanol எப்போது Poison-ஆக மாறுகிறது? கள்ளச்சாராயத்தில் Methanol-க்கு என்ன வேலை?
Просмотров 98 тыс.14 часов назад
Kallakurichi: Methanol எப்போது Poison-ஆக மாறுகிறது? கள்ளச்சாராயத்தில் Methanol-க்கு என்ன வேலை?
OBC Reservation Explained: இது யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி Apply பண்றது? எளிய விளக்கம்.
Просмотров 21 тыс.14 часов назад
OBC Reservation Explained: இது யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி Apply பண்றது? எளிய விளக்கம்.
North Korea-வுக்கு ஆயுதம்; US & Allies-ஐ Putin எச்சரித்தது ஏன்?
Просмотров 79 тыс.16 часов назад
North Korea-வுக்கு ஆயுதம்; US & Allies-ஐ Putin எச்சரித்தது ஏன்?
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 21/06/2024
Просмотров 41 тыс.16 часов назад
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 21/06/2024
Kallakurichi-ல் மரண தாண்டவம்; உடலை வைக்க Freezer இல்லை; கண்ணீரும் கோபமுமாய் கலங்கும் குடும்பங்கள்
Просмотров 302 тыс.16 часов назад
Kallakurichi-ல் மரண தாண்டவம்; உடலை வைக்க Freezer இல்லை; கண்ணீரும் கோபமுமாய் கலங்கும் குடும்பங்கள்
Kallakurichi Incident குறித்து CM Stalin சட்டப்பேரவையில் சொன்ன விளக்கம் என்ன?
Просмотров 49 тыс.16 часов назад
Kallakurichi Incident குறித்து CM Stalin சட்டப்பேரவையில் சொன்ன விளக்கம் என்ன?
North Korea - Russia நெருங்குவதை US & China எப்படிப் பார்க்கின்றன?
Просмотров 83 тыс.19 часов назад
North Korea - Russia நெருங்குவதை US & China எப்படிப் பார்க்கின்றன?
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 20/06/2024
Просмотров 98 тыс.19 часов назад
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 20/06/2024
Kallakurichi Incident: 36 மணிநேரத்தில் பறிபோன 38 உயிர்கள்; ஊரில் மரணஓலம் - நடந்தது என்ன?
Просмотров 257 тыс.19 часов назад
Kallakurichi Incident: 36 மணிநேரத்தில் பறிபோன 38 உயிர்கள்; ஊரில் மரணஓலம் - நடந்தது என்ன?
Chandru Report vs BJP: "இந்துக்களுக்கு எதிரானது" கொதித்த H.Raja; Report-ல் அப்படி என்ன இருக்கு?
Просмотров 78 тыс.21 час назад
Chandru Report vs BJP: "இந்துக்களுக்கு எதிரானது" கொதித்த H.Raja; Report-ல் அப்படி என்ன இருக்கு?
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 19/06/2024
Просмотров 62 тыс.21 час назад
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 19/06/2024
Wayanad People Reaction on Rahul Gandhi's Resignation - ராகுல் மீது கோபமா? வருத்தமா?
Просмотров 115 тыс.21 час назад
Wayanad People Reaction on Rahul Gandhi's Resignation - ராகுல் மீது கோபமா? வருத்தமா?
பயங்கர வெயில்...வெளிய போக முடியல, ஆனாலும் வேலை செஞ்சுதானே ஆகனும் - Indian Working Women Situation
Просмотров 7 тыс.21 час назад
பயங்கர வெயில்...வெளிய போக முடியல, ஆனாலும் வேலை செஞ்சுதானே ஆகனும் - Indian Working Women Situation
Indian Muslim Women Issues: ஹிஜாப் & முத்தலாக் பற்றி Muslim பெண்கள் சொல்வது என்ன?
Просмотров 192 тыс.23 часа назад
Indian Muslim Women Issues: ஹிஜாப் & முத்தலாக் பற்றி Muslim பெண்கள் சொல்வது என்ன?
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 18/06/2024
Просмотров 56 тыс.23 часа назад
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 18/06/2024

Комментарии

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew 4 часа назад

    இஸ்ரேலிய பயங்கரவாத அரசின் தலைவன் நேத்தன் யாஹூ ஹிட்லரை மிஞ்சி விட்டான் ஆகவே உலக நாட்டின் முதல் தீவிரவாதி பயங்கரவாதி நெதன்யாகு

  • @vuttuon
    @vuttuon 4 часа назад

    Afghanistan 56 all out vs SA in today's semifinal. Entering Semi-final itself is great achievement.

  • @noorulhameednoorulhameed2344
    @noorulhameednoorulhameed2344 4 часа назад

    ஹஜ் பயணத்தை தவிற்க நாசமாக்க தவிடுபொடியாக்க காழ்புணர்வு பிச்சாரம் bbc செய்வதாக உணரபடுகிறது. உலக சக்தி வாய்ந்த நாடுகள் கூடி விவாதிக்கின்றனர் உலக வெப்பம் அடைவதை தடுக்க என்ன செய்துள்ளனர். குற்றம் குறைகளை கூறுவது இலகுவானது. இபத்து ஐந்து இலட்சம் மக்கள் கூடும் இடம் சில தவிற்க முடியாதது எதிர்பாராத அசம்பாவிதங்கள் அதை நிவர்த்தி செய்ய வழி கூறினால் போதுமானது. பிற அரபு நாடுகளை மக்களை நாசபடுத்தியது மக்களை நிற்கதிக்கு ஆளாக்கியது போல் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம்.

  • @wizzkidwizzkid7290
    @wizzkidwizzkid7290 5 часов назад

    பெண்கள் ஆண்களைவிட மூளை குறைந்தவர்கள் என்று இஸ்லாம் சொல்கிறதே சரியா🤔ruclips.net/video/HdzLRxe1vR4/видео.htmlsi=kFksbXx3tCNiYIvo

  • @loganathanruthiriyan9499
    @loganathanruthiriyan9499 5 часов назад

    Bbc. Or Islamic support channel

  • @m.selvam5522
    @m.selvam5522 5 часов назад

    மூடநம்பிக்கையின் உச்சம்

    • @noorulhameednoorulhameed2344
      @noorulhameednoorulhameed2344 4 часа назад

      இங்கு யாரும் தீபாவளி பண்டிகை கொண்டாடவில்லை.

  • @ameershakh2414
    @ameershakh2414 5 часов назад

    😂😂😂😂😂😂😂😂😂

  • @wizzkidwizzkid7290
    @wizzkidwizzkid7290 5 часов назад

    இஸ்லாத்தில் அனேக பெண்கள் நரகத்துக்கு செல்லுகிறார்கள் ஆங்கலத்தில் ruclips.net/video/a1kLFTKG574/видео.htmlsi=6DgBZJ0VIjcePJ_0 சௌதி அரேபியன் சொல்லுகிறார் குர்ஆன் ஆதாரங்களுடன்

  • @ameershakh2414
    @ameershakh2414 5 часов назад

    😂😂😂😂😂😂😂😂

  • @ameershakh2414
    @ameershakh2414 5 часов назад

    😂😂😂😂😂😂

  • @ameershakh2414
    @ameershakh2414 5 часов назад

    😂😂😂😂

  • @todayshot...9827
    @todayshot...9827 5 часов назад

    சாராய பலி ஒரு புறம் சாமி பலி மறு புறம் ... ஆக எங்கும் மரணமே

  • @user-rj1jn3ms1b
    @user-rj1jn3ms1b 5 часов назад

    If you play and addicted to this Cricket definitely your country will lose in other games. The same happened in india. In india one team is playing. But it's not country team. BCCI a unacounting team😂

  • @mveeramani8381
    @mveeramani8381 5 часов назад

    வாழ்க, வளர்க, நீதியரசரும், அவரின் பரிந்துரைகளும்!!

  • @shahulhameedlm1467
    @shahulhameedlm1467 5 часов назад

    Isalaamiyan,Hajj,ill,Maranipadthey,yea,virubuvaan. Naanum,apadithan!!!!!!

  • @thangaduraiselvam8713
    @thangaduraiselvam8713 5 часов назад

    இவர்களே உண்மையான குடி🛢️மக்கள்.இறந்தவர்கள் அவர்களின் குடும்பங்களை பொறுத்த வரை தியாகிகளே. காரணம் செத்தும் வீட்டை வாழ்வைத்துள்ளனர். நம் வரியில்..... அருமையோ அருமை.......

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br 5 часов назад

    முதல்ல இந்த மாதிரி தயாரிக்கிறவங்க நல்லா இழுத்து மூடுங்க அரசியல் எடுத்து போடுங்க இதெல்லாம் ரொம்ப சூத்திர கூட்டம் இல்லைன்னா பண்ணி கூட்டம் தான் செய்யும் இந்த பன்னி கூட்டம் வயசுல கூட்டம் மற்ற மிருகங்கள் எல்லாமே சூத்திர பிரம்ம சூத்திர கூட்டம்

  • @samuvel9337
    @samuvel9337 5 часов назад

    எங்க ஊர் மாமி கிட்ட ஐடியா கேட்டு இருக்கனும் அனைத்தையும் ஒரே நேரத்தில் உயர்த்தாமல் மாத மாதம் GST Council என்று பெயர் வைத்து மாத மாதம் GST ஏய்ப்பு செய்திருந்தால் மக்களுக்கு புரியாமல் போராட்டம் நடந்திருக்காது

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 5 часов назад

    இந்த போட்டியில் இந்தியா வெல்வதைவிட afghanistan வெற்றி பெற்றால் மிகவும் மகிழ்ச்சி

  • @kannivelswethaa9175
    @kannivelswethaa9175 5 часов назад

    👍👌👌👍👌👍👍🙏🙏🙏

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 6 часов назад

    ❤❤❤❤❤❤

  • @Bj-ed5tc
    @Bj-ed5tc 6 часов назад

    maķkaula mararam vandal aduvida periya pakkiyam ellla .

  • @ParashuVisu
    @ParashuVisu 6 часов назад

    ராமதாஸ் ஒரு அரசியல் வியாபாரி

  • @hakunamattana
    @hakunamattana 6 часов назад

    9:11 back then it self they are clapping for their Life

  • @MohamediyyubIyyubkhan
    @MohamediyyubIyyubkhan 6 часов назад

    ஏன்டா ppc தேவை இல்லாத பொய்கலை பேசியே வயிறு வழக்கும் நீ கேடுகெட்ட வன் டா பேர் மாத்திரம் பிபிசி

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm 7 часов назад

    Kenya mathiri tha action pannanum.. India la

  • @magesh7046
    @magesh7046 7 часов назад

    Adei Rahul, Tamilnadu is in INdia only. He is our prime minister too no matter we have hate-love relationship with him.

  • @dks-lq1qm
    @dks-lq1qm 7 часов назад

    Following afghan cricket for a long time, this video gave goosebumps!!! 😊😊

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 7 часов назад

    பைத்தியத்தை பின் பற்றும் பைத்தியக்கார கூட்டம் முட்டாள் கூட்டம்

  • @Ajmeer-ih9hs
    @Ajmeer-ih9hs 8 часов назад

    Rahul is a great man, ❤

  • @theribaby236
    @theribaby236 9 часов назад

    Anga ethukku uumba va poringa no god everything science stupid old peoples

  • @shafidevarakonda9761
    @shafidevarakonda9761 9 часов назад

    Rahul Gandhi is an inspiration 🎉🎉🎉🎉❤

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan 9 часов назад

    Congrats 🎉

  • @mohammedsait2090
    @mohammedsait2090 9 часов назад

    jaishree ram sangis pugala vaendaam....engaluku nalla matha sarpatra hindukkal afganai pugalthaal pothum.....

  • @irshathabduljamaldeen9724
    @irshathabduljamaldeen9724 9 часов назад

    Loose case.. Saitha sathanei ya solluranga

  • @habiba8566
    @habiba8566 10 часов назад

    Congratulations Afghan.Keep on going....Inshaallah the cup will be yours.

  • @saraswathimedicals5238
    @saraswathimedicals5238 10 часов назад

    என்ன ஒரு நிலை பாட்டில் சவுக்கு மரத்தில் பல கோடி முதலீட்டை கூட்டி இப்ப எந்த பயனும் ஏற்படவில்லை

  • @babithapatricia1025
    @babithapatricia1025 10 часов назад

    Terrorist da Taliban enna elavu

  • @navaskhannavas889
    @navaskhannavas889 10 часов назад

    உண்மை தான் என்னுடன் வேலை பார்க்கும் நபர்கள் அனுமதிஒப்புகை இல்லாமல் ஹஜ் செய்தார்கள் அல்லா அவர்களை மன்னிபானாக இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்

  • @Dewati_P
    @Dewati_P 10 часов назад

    ஏழை, பணக்காரன் என்கிற பாடுபாடுகள் கிடையாது என்பது உண்மையாகவே ஆச்சரியம் அளிக்கிறது

  • @Dewati_P
    @Dewati_P 10 часов назад

    மரணம் என்பது முடிவு அல்ல அது தொடக்கம் என நம்புகின்றார்கள் முஸ்லிம்கள்... அதனால் தான் சுனாமி, புயல் , வெள்ளம், இயற்கை சீற்றம், கொரோனா காலங்களில்.. நோயாளிகளை மருத்துவமனைகளில்... இறந்தவர்களை சுடுகாடுகளில் அவரவர் நம்பிக்கைப்படி... சாதி, மத பாகுபாடு இன்றி சுமந்து நல்லடக்கம் செய்தார்கள்...

  • @vinodsivkumar
    @vinodsivkumar 10 часов назад

    How about global index .. they charge less commission..and ninfity and next finty and your best gold . Please can you suggest 5 /3/2 large/ mid/small cap stock in indian market .. slowly i buy for 2 years.. after 6 years i want double

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 11 часов назад

    😢😮🎉❤

  • @vivekruthvin
    @vivekruthvin 11 часов назад

    #bbc you should learn to make about how to make thambnail..

  • @khaleelrahman2935
    @khaleelrahman2935 11 часов назад

    5000 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னை ஹாஜரா அலை குழந்தை இஸ்மாயீலை நிலத்தில் கிடத்திவிட்டு பாலைவனத்தில் கொழுத்தும் வெயிலில் தண்ணீர் தேடி அங்கும் இங்குமாக ஸபா - மர்வா என்ற இரு மலைகளுக்கிடையில் ஓடினார் அன்னையின் கண்ணில் தெரிந்தது கானல் நீரே குழந்த தன் கால்களால் அடித்த இடத்தில் இருந்து நீர் ஊற்றெடுத்தது அன்னை ஸம் ஸம் என்று கூறி அந்த நீரைத் தன் கைகளால் நிறுத்தினார் ஸம் ஸம் என்பது ஹிப்று மொழியில் நில்லு நில்லு என்ற அர்த்தமாகும் பின்னர் நீரூற்று கட்டுக்குள் வந்தது ஹிப்று மொழி இன்று யூதர்களால் பேசப்படும் மொழியாகும் நபி இப்றாஹீம் ( ஏப்ரஹாம் ) பேசியது ஹிப்று மொழியாகும் ஏப்ரஹாமின் பரம்பரையில் வந்தவர்களே இந்த யூதர்கள் மரணம் என்பது இறைவனால் கொடுக்கப்படுவது மனிதர்களால் ஏற்படுத்தப்படுவதல்ல ஹஜ்ஜில் மரணிப்பை முஸ்லிம்கள் நல்ல மரணமாகவே நம்புகின்றனர் மரணத்திற்காக சவூதி அரசை ஏதுவது நல்ல முஸ்லிம்களின் செயற்பாடாக இருக்க முடியாது மரணம் என்பது விதி என்பதே உண்மை கொரோணாவால் பல லட்சம் உயிர்கள் மாண்டன அது யாரின் குற்றம் ????

    • @Rya852
      @Rya852 9 часов назад

      Sorry there should be necessary emergency medical services should be available in any tourist or pilgrims place. And people should not be dumped in tent in that high temperature.